டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன.
தற்போது விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற பெயரில் புது தொடர் வர இருக்கிறது. சன் டிவி எதிர்நீச்சல் புகழ் நடிகை மதுமிதா தான் இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.
ஹீரோயின் ஆன பிக்பாஸ் ஜனனி.. யாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பாருங்க
கதை இதுதான்.. ப்ரோமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்துகொண்டு வெளியில் வருகின்றனர்.
ஹீரோ தனது வீட்டை பற்றி பெருமையாக பேசிக்கொண்டு வருகிறார்.
ஆனால் நிஜத்தில் அவர் வீடு எப்படி இருக்கு என்பதை ப்ரோமோவில் நீங்களே பாருங்க.