முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் சிந்து பைரவி… புரொமோ இதோ

விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் என்றால் சன் மற்றும் விஜய் டிவி தான் முன்னணியில் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் டிஆர்பியில் டாப்பில் வருகின்றன.

இதனால் போட்டிபோட்டு இரண்டு தொலைக்காட்சியிலும் பழைய தொடர்கள் முடிவுக்கு கொண்டு புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் சிந்து பைரவி... புரொமோ இதோ | Vijay Tv Sindhu Bhairavi New Serial Promo

ஜோடியாக ஏர்போர்ட் வந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் வீடியோ

புதிய தொடர்

தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது.

சீரியலின் பெயர் சிந்து பைரவி, இந்த தொடரில் ஈரமான ரோஜாவே 1,2, வீட்டுக்கு வீடு வாசற்படி போன்ற தொடர்களின் மூலம் பிரபலமான திரவியம், மௌன ராகம் சீரியல் புகழ் ரவீனா என பலர் கமிட்டாகியுள்ளனர்.

இதோ இந்த தொடரின் முதல் புரொமோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்