முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? எவ்ளோ தெரியுமா..

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? எவ்ளோ தெரியுமா.. | Vikram Salary Details For Thangalaan Movie

கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள தங்கலான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்ததுள்ளது.

மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு

சம்பளம் 

இந்நிலையில் தாங்கலான் படத்தில் நடிக்க விக்ரம் ரூபாய் 28 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.   

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? எவ்ளோ தெரியுமா.. | Vikram Salary Details For Thangalaan Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்