விழாக்கால விடுமுறை என்றாலே எல்லா சேனல்களும் போட்டோபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக ஒளிபரப்பு செய்வார்கள்.
ரிலீஸ் ஆகி சில வாரங்கள் ஆகும் படங்கள் கூட இப்படி டிவியில் சில நேரங்களில் வரும். அதனால் ரசிகர்கள் விடுமுறை நாட்களில் என்ன படம் முன்னணி சேனல்களில் வருகிறது என பார்ப்பார்கள்.

புஷ்பா 2
தற்போது விநாயகர் சதுர்த்தி விடுமுறை அன்று விஜய் டிவியில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணிக்கு இது வர இருக்கிறது.
1000 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த படம் தற்போது சின்னத்திரையில் வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

