முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருநங்கை அழகிப்போட்டி.. மயங்கி விழுந்த நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விஷால் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். அவர் பல வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது.

அந்த படத்தின் விழாவில் விஷால் முகமே மாறி கைநடுக்கத்துடன் இருந்தது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் உடல் சரியாகிவிட்டதாக அவரே கூறி இருந்தார்.

திருநங்கை அழகிப்போட்டி.. மயங்கி விழுந்த நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி | Vishal Fainted At An Event

மயக்கம்

இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி நடக்கும் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்று இருந்தார்.

விஷால் நிகழ்ச்சியில் இருக்கும்போது திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அவரை உடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கின்றனர்.
 
திருநங்கை அழகிப்போட்டி.. மயங்கி விழுந்த நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி | Vishal Fainted At An Event

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்