முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஷ்ணு விஷால், செல்வராகவன் நடித்துள்ள ஆர்யன் படத்தின் டிரைலர்..

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாகியுள்ள நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆர்யன். இயக்குநர் பிரவீன் கே இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரைலர் இதோ:

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்