முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Vitz கார் தொடர்பில் கட்டுக்கதை கூறும் நாமல்! பிரதி அமைச்சர் காட்டம்

நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, Vitz கார் தொடர்பில் நான் பேசியதாக கூறும் கட்டுக்கதையை முற்றிலும் மறுப்பதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாடளுமன்றத்தின் இன்றைய(24.02.2025) வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Vitz கார் தொடர்பில் நாமல் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Vitz கார் தொடர்பில் கட்டுக்கதை கூறும் நாமல்! பிரதி அமைச்சர் காட்டம் | Vitz Car At Low Price Sri Lanka Namal Accusation

அரசாங்கத்தை விரட்ட முடியாது 

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் 25 ஆண்டுகளுக்கு வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்