முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெயிக்க வேணாம், அட்லீஸ்ட்.. CSKவை பற்றி காட்டமாக பதிவிட்ட VJ அஞ்சனா

சிஎஸ்கே அணி இந்த வருடம் ஒரே ஒரு போட்டியில் தான் ஜெயித்தது. அதன் பின் நடந்த 5 போட்டிகளில் தொடர்ந்து மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.

இதற்கு முன் இல்லாத வகையில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்று இருப்பது கடும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயிக்க வேணாம், அட்லீஸ்ட்.. CSKவை பற்றி காட்டமாக பதிவிட்ட VJ அஞ்சனா | Vj Anjana Post After Csk 5Th Defeat In 2025 Ipl

VJ அஞ்சனா பதிவு

பிரபல தொகுப்பாளர் VJ அஞ்சனா தற்போது காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“ஜெயிக்க வேணாம், அட்லீஸ்ட் கொஞ்சமாச்சும் வெறி இருக்கனும்ல கேம்ல.. சிஎஸ்கேவுக்கு இது தேவை தான். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.” 

“கம்பேக் வேணாம், கப் வேணாம். விஸ்வாசமான ரசிகர்கள் நாங்க எதிர்பார்க்கிறது.. ஜெயிக்கணும்ங்குற எண்ணத்துல தான் ஆடுறோம்னு காட்டினா போதும்” என பதிவிட்டு இருக்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்