சன் மியூசிக், விஜய் டிவி அதை தற்போது ஜீ தமிழ் என சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருகிறார் மணிமேகலை.
அவர் சமீபத்தில் தான் சென்னையில் ஒரு சொகுசு அபார்ட்மெண்டில் பல கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி குடிபெயர்ந்து இருந்தார்.

இடைவெளி
புது வீட்டுக்கு போன பிறகு கணவரிடம் இடைவெளி அதிகரித்துவிட்டதாக மணிமேகலை அவரது vlog வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் தாங்கள் முன்பு வசித்து வந்த சிறிய வீட்டின் முன் நின்று பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கின்றனர். அப்போது தான் மணிமேகலை எமோஷ்னலாக பேசி இருக்கிறார்.
வீடியோவை பாருங்க.
View this post on Instagram

