முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசின் அறிவிப்பையும் மீறி மீண்டும் அதிகரிக்கப்பட்ட அரிசி விலை

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நிர்ணயித்த போதிலும் நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகளின் மொத்த விலையை (02) உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ நாட்டு அரிசியின் மொத்த விலை 255 ரூபாவாகவும், சம்பா அரிசி 260 ரூபாவாகவும், கீரி சம்பா 275 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் செலுத்துமாறு அறிவிப்பு

அந்த விலையில் தேவையான அளவு அரிசியை பெற்றுக்கொள்ள வங்கியில் பணம் செலுத்துமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அரசின் அறிவிப்பையும் மீறி மீண்டும் அதிகரிக்கப்பட்ட அரிசி விலை | Rice Mill Owners Increase Rice Prices Again

சந்தையில் ஒரு கிலோ நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை ரூ.220 ஆகவும், சம்பா ரூ.230 ஆகவும், கீரி சம்பா ரூ.260 ஆகவும், விற்பனை செய்ய நுகர்வோர் சேவை அதிகாரசபை சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளது.

திணறும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள்

அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

அரசின் அறிவிப்பையும் மீறி மீண்டும் அதிகரிக்கப்பட்ட அரிசி விலை | Rice Mill Owners Increase Rice Prices Again

கடந்த வாரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியின் மொத்த விலையை ரூ.235-240 ஆகவும், சம்பா ரூ.250 ஆகவும், கீரி சம்பா கிலோ ஒன்றுக்கு ரூ.260-265 ஆகவும் நிர்ணயம் செய்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்