இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ என்றால் யார் என்பதை உலகிற்கு மறுபடியும் நிரூபித்த ஒரு தாக்குதல்.
17ம் 18ம் திகதிகளில் லெபனானிலும், சிரியாவிலும் திடீர்திடீரென்று பேஜர்களும், தொலைத்தொடர்புச் சாதனங்களும் ஆயிரக்கணக்கில் வெடித்துச் சிதறியதில் 35 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, 3500 பேர்வரையில் படுகாயம் அடைந்திருந்தார்கள்.
ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பாவித்த தொலைத் தொடர்பு உபகரணங்களையே வெடிக்கவைத்து வித்தியாசமான ஒரு தாக்குதலை மேற்கொண்டிருந்தது இஸ்ரேலிய மொசாட் அமைப்பு.
மொசாட்டினால் எப்படி இதனைச் செய்யமுடிந்தது?
எப்படித் திட்டமிட்டார்கள்?
எத்தனை காலத்து திட்டம் இது?
இந்த விடயங்கள் பற்றிய தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
https://www.youtube.com/embed/i2a5Ac3P8So