முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எமது ஆட்சியின் கீழ் பொருட்களின் விலைகள் 20 வீதத்தினால் குறைந்துள்ளன

கடந்த 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 மார்ச் மாதத்தில் பொருள்களின் விலைகள் 20% குறைந்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பெரிய வெங்காயத்தின் விலை 2024 மார்ச் மாதத்தில் 1kg – ரூ. 400 ஆக இருந்தது, ஆனால் தற்போது ரூ. 180 வரை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சிகப்பு சீனி ஒரு கிலோ கிராம் ரூ. 430 இலிருந்து ரூ. 285 ஆக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சியின் கீழ் பொருட்களின் விலைகள் 20 வீதத்தினால் குறைந்துள்ளன | Wasantha Samarasinghe Says Prices Redused 20Percen

டின் மீன் ரூ. 290 இலிருந்து ரூ. 270 ஆக குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று 40 வகையான பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு “சதொச” (Sathosa) மூலமாக முடிந்ததாகவும், இதன் மூலம் மொத்த விலைகள் 20% வரை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்