முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை அபிவிருத்தி செய்ய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் தேவை

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் தேவைப்படுவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்கள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்கள் இருந்த போதிலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களும் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் தேவை | We Need Lg Administration Also

தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு நல்ல ஓர் கலாசாரத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்