சன் டிவி
ஒவ்வொரு வியாழக்கிழமையும் டிஆர்பி விவரம் வரும் போதெல்லாம் நான் தான் சீரியல்களின் கிங் என நிரூபித்து வருகிறது சன் டிவி.
டாப் 5 எடுத்தாலே 4 இடங்களில் சன் டிவி தொடர்கள் தான் இருக்கும், ஒரே ஒரு விஜய் டிவி சீரியல் இருக்கும்.
தற்போது 26வது வாரத்திற்கான தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
டாப் 4 சன் டிவி சீரியல்களும், ஒன்று மட்டுமே விஜய் சீரியல் இடம் பிடித்து வந்த நிலையில் 26வது வாரத்தில் டாப் 5 இடத்தையும் பிடித்துள்ளது சன் டிவி.
இதோ டாப் 5 லிஸ்ட்
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- கயல்
- மருமகள்
- எதிர்நீச்சல் தொடர்கிறது