முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கனடா உடற்பருமன் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெகோவே (Wegovy) என்ற உடல் எடை குறைப்பு மருந்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் கன மழை:பல விமான சேவைகள் ரத்து

உடல் எடை கூடியவர்கள்

இந்த மருந்தை முக்கியமாக மித மிஞ்சிய அளவில் எடை கூடியவர்களின் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா | Weight Loss Drug Wegovy Available In Canada

மேலும்  இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய் நிலைமைகளை எதிர்நோக்கும் உடல் எடை கூடியவர்கள் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான காரணம்

வெகோவே மருந்து

இந்நிலையில்,உடலை அழகு படுத்தும் நோக்கிற்காக இந்த மருந்து பயன்படுத்தப்படாது என மருத்துவர் சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.

உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா | Weight Loss Drug Wegovy Available In Canada

மேலும் வெகோவே (Wegovy) மருந்து உண்மையான மருத்துவ காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டது கொலம்பியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்