விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோவின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பவித்ரா லட்சுமி. அவர் சில படங்களிலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
நடிகர் சதிஷ் ஜோடியாக நாய் சேகர் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் பின் ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
முகத்திற்கு என்ன ஆனது?
இந்நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
அவர் முகத்திற்கு என்ன ஆச்சு, இப்படி மாறிவிட்டதே என பலரும் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram