தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் தேசிய போராட்ட வரலாற்றை நேசித்தவர்கள். இந்த போராட்டத்தில் பிளவு ஏற்பட்டதை அவர்கனால் ஏற்றுக் கொள்ள முடியாது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் மிக முக்கியமான ஒரு தளபதியாகவே பார்க்கப்பட்டார்.
குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான் பிரபாகரனுடன் இடம்பெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் முக்கிய இடத்திலே அமர்த்தப்பட்டார்.
மேலும் கருணாவினுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து அவருக்கு மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தை பொறுப்பு கொடுத்திருக்க மாட்டார்கள் என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கருணா – விடுதலைப்புலிகள் பிளவு குறித்து ஐபிசி தமிழின் சக்கர வியூகம் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…

