அஜித் பேட்டி
படம் சம்பந்தமாக நடிகர் அஜித் எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை.
தற்போது துபாயில் 24 மணிநேர கார் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ள அஜித் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். சினிஉலகம் மற்றும் IBC யூடியூப் பக்கத்தில் அஜித் கார் ரேஸ் பந்தயத்தின் லைவ் ஒளிபரப்பாகி வருகிறது.
பந்தயத்தின் போது அஜித்திடம் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படத்தை பற்றி கேட்க அவர் கொடுத்த அப்டேட் இதோ,