உங்களுடைய அமைச்சு காலத்தில் அதிகாரம் இருந்தபோது மனோ கணேசன், ராதா கிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் போன்றோர் என்ன செய்தார்கள் என எமது தலைமுறைக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மிக வெகுவாக மலையக தமிழர்களை அழிப்பதற்காக இவர்கள் இருக்கின்றார்கள்.
இவ்வளவு நடந்த பின்பும் இவ்வாறானவர்களை தேர்ந்தெடுப்பதால் மக்களுக்கு விடிவு காலம் வரப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

