முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷின் குபேரா பட டிரைலர் இன்று வெளியாகாதது ஏன்?.. படக்குழு சொன்ன காரணம்

குபேரா

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாகி இருந்தது.

ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை, அடுத்து தனுஷ் நடிப்பில் இட்லி கடை படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன், நாகர்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ள குபேரா படம் வெளியாக உள்ளது.

தனுஷின் குபேரா பட டிரைலர் இன்று வெளியாகாதது ஏன்?.. படக்குழு சொன்ன காரணம் | Why Dhanush Kubera Movie Release Postponed

ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது.

வைரலான திருமண செய்தி, இசையமைப்பாளர் அனிருத் போட்ட கூல் டுவிட்.. இதோ

டிரைலர்

குபேரா படத்தின் டிரைலர் இன்று ஜுன் 14, ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் தள்ளிப்போனது.
இந்த படத்தின் டிரைலர் நாளை ஜுன் 15 பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாம்.

இதுகுறித்து படக்குழு டுவிட்டரில், எங்கள் ‘குபேரா’ படக்குழு, ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்ற கடுமையாக உழைத்து வருகிறது.

தனுஷின் குபேரா பட டிரைலர் இன்று வெளியாகாதது ஏன்?.. படக்குழு சொன்ன காரணம் | Why Dhanush Kubera Movie Release Postponed

டிரெய்லரின் உண்மையான வீரியம், படக்குழு, நடிகர்கள், மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி பார்க்கும் போது தான் முழுமையாக வெளிப்படும் என்று நாங்கள் அனைவரும் ஒருமித்து முடிவு செய்துள்ளோம்.

அதனால்தான், இன்று டிஜிட்டல் தளத்தில் டிரெய்லரை வெளியிடுவதற்கு பதிலாக, நாளை நடைபெறவுள்ள பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் ‘குபேரா’ டிரைலரை நேரடியாக வெளியிட ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம் என பதிவு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்