முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட வாய்ப்பை பிரசாந்த் ரிஜக்ட் செய்தது ஏன்?

ஹிட் படம்

தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், ஹாரர், காமெடி என பல ஜானர்களில் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அப்படி குடும்பம் மற்றும் காதலை மையப்படுத்தி வெளிவந்த படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மம்முட்டி, அஜித், தபு மற்றும் ஐஸ்வர்யா முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி ஏ.ஆர்.ரகுமானின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட வாய்ப்பை பிரசாந்த் ரிஜக்ட் செய்தது ஏன்? | Why Prashanth Reject Kandukondein Kandukondein

முதல் சாய்ஸ்

இந்த படத்தில் அஜித் ரோலில் முதலில் நடிக்க வைக்க பிரசாந்திடம் தான் கேட்கப்பட்டுள்ளது. பிரசாந்த் நடிக்க ஒப்புக்கொண்டாலும் அந்த நேரத்தில் ஜீன்ஸ் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனால் பிரசாந்த் தந்தை தியாகராஜன் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக போடுங்கள் என கூறினாராம். ஆனால் படத்தின் கதைப்படி பிரசாந்துக்கு ஜோடி தபுதான், ஐஸ்வர்யா ராய் எல்லாம் முடியாது என சொல்லியிருக்கிறார்கள்.

இதனாலேயே பிரசாந்த் இந்தப் படத்தில் இருந்து விலகினாராம். 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட வாய்ப்பை பிரசாந்த் ரிஜக்ட் செய்தது ஏன்? | Why Prashanth Reject Kandukondein Kandukondein

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்