முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முள்ளியவளை மத்தி கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மத்திய கிராமத்திற்குள் மக்கள்
குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை ஒன்று மக்களின் காணிகளை
சேதப்படுத்தியுள்ளது. 

குறித்த காட்டு யானை நேற்றிரவு (07.10.2024) கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

கிராமத்திலுள்ள வீடு ஒன்றின் 10 அடி நீளம் கொண்ட மதிலினை
சேதப்படுத்தியுள்ளதுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

கிராம மக்களிடையே அச்சம்

இதனையடுத்து, நடுக்கிராமத்துக்குள்ளால் சென்ற யானை, மறுபக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது.

முள்ளியவளை மத்தி கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை | Wild Elephant Entered Mulliyavalai

இந்த சம்பவம் முள்ளியவளை மத்தி கிராம மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் யானையால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் கிராம சேவையாளர்
நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்