கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தில் காணப்பட்டது போல் புதிய அரசாங்கமும்
தேனிலவு காலத்தை அனுபவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் உண்மையான தோற்றம், காலப்போக்கில் வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜே.வி.பி, எமது முன்னாள் கட்சியாக இருந்தப்படியால், தற்போதைய அரசாங்கத்தின்
தேசத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,