முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வில்லன் நடிகருக்கு தியேட்டரில் விழுந்த அடி.. பெண் ஆத்திரம்! – வைரல் வீடியோ

தெலுங்கில் சமீபத்தில் லவ் ரெட்டி என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. தியேட்டர்களில் மக்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்க்க படக்குழு சென்று இருக்கிறது.

ஹைதராபாத்தில் ஒரு தியேட்டரில் படம் முடிந்தபிறகு படக்குழு மேடையில் ஏறி எல்லோருக்கும் நன்றி கூரினார்கள். அந்த நேரத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

வில்லன் நடிகருக்கு தியேட்டரில் விழுந்த அடி.. பெண் ஆத்திரம்! - வைரல் வீடியோ | Woman Slaps Love Reddy Actor Nt Ramaswamy

வில்லன் நடிகருக்கு அடி

படத்தில் காதலர்களை பிரித்த கொடூர வில்லன் ரோலில் நடித்து இருந்த என்.டி.ராமசாமியும் மேடையில் இருந்தார்.

அப்போது ஒரு பெண் திடீரென மேடையில் ஏறி திடீரென என்.டி.ராமசாமி சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார்.

அவருக்கு தர்மஅடி விழுந்த நிலையில் அருகில் இருந்த மற்ற நடிகர்கள் அந்த பெண்ணை தடுக்க முயற்சித்து இருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்