முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நியூசிலாந்து (New Zealand) விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது. 

நியூசிலாந்திற்கு செல்ல விரும்பும் 9 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசா பெற எளிமையான நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விடயத்தை நியூசிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகுதி பெற்ற நாடுகளின் பட்டியல்

இதற்கு தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலில்  இலங்கை (Srilanka), பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, சிங்கப்பூர், தென் கொரியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | Work Permit Employment Visa For Sri Lanka

அதற்கமைய, தகுதி விலக்கு பட்டியல் 23 ஆம் திகதி முதல் மதிப்பீட்டு புதுப்பிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு விண்ணப்பதாரரின் தகுதிகள் அவர்களின் கல்வி வழங்குநரால் குறிப்பிடப்பட்டால், திறன் புலம்பெயர்ந்தோர் வகை அல்லது சில சிறப்பு வேலை விசாக்களுக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு சர்வதேச தகுதி மதிப்பீடு தேவையில்லை.

மேலும் திறன் புலம்பெயர்ந்தோர் வகைக்கான தகுதி மட்டத்தில் அவர்கள் பெறக்கூடிய புள்ளிகளையும் இது தீர்மானிக்கிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்