முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார்

அமெரிக்காவைச் (USA) சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் ( George Foreman) காலமானார்.

ஜார்ஜ் ஃபோர்மேன் தனது 76 வயதில் நேற்று (21) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் 2 முறை ஹெவிவெய்ட் சாம்பியனும், உலகின் மிக வயதான ஹெவிவெயிட் (Boxing heavyweight) உலக சாம்பியனுமாக இருந்துள்ளார்.

68 நோக் அவுட் வெற்றிகள்

குத்துச்சண்டை வளையத்தில் ‘பிக் ஜார்ஜ்’ என்று அழைக்கப்படும் இவர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார் | World Famous Boxing Icon George Foreman Dies

தனது முதல் சாம்பியன்ஷிப்பை வென்ற 21 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார்.

மேலும், ஃபோர்மேன் குத்துச்சண்டை வாழ்க்கையில் 81 சண்டைகளில் 76 சண்டைகளில் வென்று அந்தப் போட்டிகளில் 68 ‘நோக் அவுட்’ வெற்றிகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்