Maddock Films தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேர்ல்ட் ஆஃப் தமா. இப்படத்தை இயக்குநர் ஆதித்யா சர்போதார்
இயக்க ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் Maddock Films நிறுவனத்தின் ஹாரர் காமெடி யூனிவெர்சில் வருகிறது. ஏற்கனவே இந்த யூனிவெர்சில் முஞ்சியா, ஸ்ட்ரீ 1 & 2 மற்றும் பேதியா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ராஷ்மிகாவின் தமா வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், இன்று தமா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்..

