முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினி – கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்.. அதிரடியான முடிவு..

லோகேஷ் 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி - கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்.. அதிரடியான முடிவு.. | Lokesh Going To Direct Rajini And Kamal New Movie

5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூலி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தைதான் இயக்கப்போகிறார் என ஏற்கனவே அவரே பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரஜினி – கமல்

அதன்படி, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி – கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறாராம். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ரஜினி - கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்.. அதிரடியான முடிவு.. | Lokesh Going To Direct Rajini And Kamal New Movie

இதற்காக கார்த்தியை சந்தித்து பேசியுள்ளாராம் கமல். கார்த்தி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி – கமல் படத்தை முடித்தபின் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்