முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீடு.. உள்ளே இருந்து எடுத்த வீடியோ.. இதோ பாருங்க

தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. மேலும் இது அவருடைய கடைசி படமாகும்.

நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீடு.. உள்ளே இருந்து எடுத்த வீடியோ.. இதோ பாருங்க | Thalapathy Vijay Inside House Video Viral

அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக விஜய் முடிவு செய்துள்ளார். இதனால் ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாள் திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

வடிவேலு மாமா எங்களை ஏமாற்றிவிட்டார்.. போட்டுடைத்த விஜயகாந்த் மகன்!

விஜய் வீட்டின் வீடியோ

நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா வீடு இருப்பதை நாம் அறிவோம். அந்த வீட்டின் புகைப்படங்களை ரசிகர்களை பார்த்திருப்பார்கள். ஆனால், விஜய் பிறந்து வளர்ந்த வீட்டை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீடு.. உள்ளே இருந்து எடுத்த வீடியோ.. இதோ பாருங்க | Thalapathy Vijay Inside House Video Viral

இந்த நிலையில், இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் வீட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நாத வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்