முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகில் மிகவும் வயதான பூனை இங்கிலாந்தில் உயிரிழந்தது

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச்(england) சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று(16) உயிரிழந்தது

கடந்த ஜூன் 1 ஆம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.அத்துடன், உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது

1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நோர்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.

மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் 152 ஆண்டுகள் 

33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்