முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் வயதான நபராக கின்னஸில் இடம்பிடித்த பெண்மணி

115 ஆண்டுகள் மற்றும் 253 நாட்கள் வயதுடைய எதெல் கேட்டர்ஹாம் என்ற பிரிட்டிஷ்(uk) பெண், இன்று (1) உலகின் வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில்(guinness world records) இடம்பிடித்தார்.

உலகின் மிக வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கேன்பரோ லூகாஸ் நேற்று (30) இறந்ததை அடுத்து கேட்டர்ஹாம் உலகின் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் 21, 1909 இல் பிறந்த பெண்மணி

சகோதரி லூகாஸ் இறக்கும் போது அவருக்கு வயது 116 .

இன்று உலகின் வயதான நபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட எதெல் கேட்டர்ஹாம்,ஓகஸ்ட் 21, 1909 இல் பிறந்த ஒரு பெண்மணி ஆவார்.

உலகின் வயதான நபராக கின்னஸில் இடம்பிடித்த பெண்மணி | Worlds Oldest Person Is From Britain

1909 ஆம் ஆண்டு பிறந்த கடைசி உயிருள்ள நபர் இவர்தான்.

கோவிட்-19 தொற்றிலிருந்து தப்பியவர்களில் அவரும் ஒருவர்.

2020 ஆம் ஆண்டு  கோவிட் தொற்று ஏற்பட்டபோது அவருக்கு 110 வயது.

கேட்டர்ஹாம் உலகின் மிக வயதான நபராக இருந்தாலும், அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் இப்போது இறந்துவிட்டனர்.

அவரது மகள் 82 வயதில் இறந்தார்.

அவருடைய சகோதரி கிளாடிஸும் நீண்ட காலம் வாழ்ந்தாள்.

அவர் 2002 ஆம் ஆண்டு 104 ஆண்டுகள் 78 நாட்களில் உயிரிழந்தார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்