முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமணம்.. பெண் இவர்தான்! போட்டோவுடன் இதோ

யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், பண்டிகை, மாரி 2 போன்ற பல முக்கிய படங்களில் நடித்து இருப்பவர் கிருஷ்ணா.

குறிப்பாக யாமிருக்க பயமே படம் அவரை பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. அவரது அண்ணன் விஷ்ணுவர்தன் முன்னணி இயக்குனர் தான் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமணம்.. பெண் இவர்தான்! போட்டோவுடன் இதோ | Yaamirukka Bayamey Actor Krishna Married At Age 47

திருமணம்

கிருஷ்ணாவுக்கு தற்போது 47 வயதாகிறது. தற்போது அவர் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.

அவரது நீண்ட நாள் தோழியான சாத்வியா சுரேந்திரன் என்பவரை தான் கிருஷ்ணா கரம்பிடித்து இருக்கிறார். 

அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்