முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹாலிவுட்டில் என்ட்ரியாகும் யோகி பாபு.. யார் இயக்குனர் தெரியுமா

யோகி பாபு

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் என்ட்ரியாகும் யோகி பாபு.. யார் இயக்குனர் தெரியுமா | Yogi Babu Going To Hollywood

அந்த வகையில், கடைசியாக ‘போட்’ படத்தில் நடித்துள்ளார்.
ஆனால் தற்போதும் நான் ஹீரோ எல்லாம் இல்லை, காமெடியன் மட்டும் தான் என அவர் விளக்கம் கொடுத்து வருகிறார்.

ஹாலிவுட்டில் என்ட்ரி

இந்நிலையில்,யோகி பாபு ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் முதன் முறையாக நடிக்க உள்ளார். இப்படத்தை திருச்சியை சேர்ந்த பிரபல இயக்குனர் டெல் கே.கணேசன் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் அல்லு அர்ஜுனா?.. வெறித்தனம்!! இயக்குனர் யார் பாருங்க

இதில், ஆங்கில ராப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சியில் யோகி பாபு நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் என்ட்ரியாகும் யோகி பாபு.. யார் இயக்குனர் தெரியுமா | Yogi Babu Going To Hollywood

இந்த ‘டிராப் சிட்டி’ படத்தில் யோகி பாபுவை இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டிற்கு கணேசன் அறிமுகப்படுத்த உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்