முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!

யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு! | Young Woman Dies 15 Days After Marriage In Jaffna

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்