முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய இளைஞர் குழு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட இளைஞர் குழு ஒன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) இளைஞர் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன் தலைமையிலான
இளைஞர் குழுவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய இளைஞர் குழு | Youth Group Pays Deposit In Mannar District

இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள்

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகிய
இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்