முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது… கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ

ஜீ தமிழ்

ஜீ தமிழில் கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் இதயம்.

ரசிகர்களின் மனதை கவர்ந்த தொடர்களில் ஒன்றான இந்த தொடர் மக்களை ஈர்க்கும் கதைக்களத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள், திருப்பங்கள் என ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ | Zee Tamil Idhayam Serial Last Day Shoot

சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக்

இதில் நடிகை ஜனனி அசோக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்துவிட்டார், இவருக்கு ஜோடியாக ரிச்சர்ட் ஜோஷ் நடித்திருந்தார்.

போட்டோ

வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் முதல் பாகம் முடிவுக்கு வரப்போவதாக எப்போதோ செய்தி வந்துவிட்டது. இந்த நிலையில் நேற்றோடு முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம்.

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ | Zee Tamil Idhayam Serial Last Day Shoot

அப்போது எடுக்கப்பட்ட போட்டோவும் வெளியாகியுள்ளது. 

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ | Zee Tamil Idhayam Serial Last Day Shoot

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்