முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கருப்பு சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா ரசிகர்கள் எல்லோரும் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது கருப்பு படத்திற்காக தான். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. சாய் அபயங்கார் தான் இந்த படத்திற்க்கு இசையமைத்து வருகிறார்.

கருப்பு சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு | Zee Tamil Retain Suriya S Karuppu Satellite Rights

சாட்டிலைட் உரிமை

 கருப்பு சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் தற்போது வாங்கி இருக்கிறதாம். அதை தற்போது சரிகமப நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

சாய் அபயங்கார் கெஸ்ட் ஆக அந்த நிகழ்ச்சி வந்திருந்த நிலையில் அவர் முன்னிலையில் இது பற்றிய அறிவிப்பை தொகுப்பாளர் அர்ச்சனா வெளியிட்டு இருக்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்