முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அண்ணா சீரியலில் புதிய ரத்னாவாக இனி நடிக்கப்போவது இவர்தான்… போட்டோ இதோ

அண்ணா சீரியல்

அண்ணா சீரியல், ஜீ தமிழில் டிஆர்பியில் கலக்கும் தொடர்களில் ஒன்று.

மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக அமைந்துவிட்டது. அண்ணன் தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் தொடராக அமைந்துள்ளது.

அண்ணா சீரியலில் புதிய ரத்னாவாக இனி நடிக்கப்போவது இவர்தான்... போட்டோ இதோ | Zee Tamizh Anna Serial New Ratna Photo

சௌந்தரப் பாண்டியின் திட்டத்தின் படி சண்முகத்தின் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்குள் நுழைந்த பாண்டியம்மாள் கனியின் ஜாதகத்தை யாருக்கும் தெரியாமல் திருடி அதை சாமியாரிடம் கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்த கதையாக நேற்றைய எபிசோட் சென்றது.

அண்ணா சீரியலில் புதிய ரத்னாவாக இனி நடிக்கப்போவது இவர்தான்... போட்டோ இதோ | Zee Tamizh Anna Serial New Ratna Photo

மாற்றம்

கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணா சீரியலில் ரத்னாவாக நடித்துவந்த சுனிதா தொடரில் இருந்து விலகியதாக அறிவித்தார். தற்போது அவருக்கு பதில் ரத்னாவாக நடிக்க யாழினி கமிட்டாகியுள்ளார்.

இதோ அவரது போட்டோ, 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்