ஜீ தமிழ்
சீரியல்களை கொண்டாடும் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்காக சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
டிஆர்பியில் சொதப்பும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து அதே வேகத்தில் நிறைய புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.
புதிய தொடர்
தற்போது ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியலுக்கு கெட்டி மேளம் என பெயர் வைத்துள்ளனர்.
பிரவீனா, பொன்வண்ணன், சாயா சிங், சிபு சூரியன், சௌந்தர்யா என பலர் நடித்துள்ளனர். இந்த புதிய சீரியலின் புரொமோ தற்போது வெளியாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
View this post on Instagram