முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது… கிளைமேக்ஸ் காட்சி இதோ

ஜீ தமிழ்

சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக தமிழ் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் டிவி ஜீ தமிழ்.

இந்த தொடருக்கு பெரிய ரீச் கிடைத்தது என்றால் செம்பருத்தி சீரியல் மூலம் தான். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்துள்ள இந்த தொடர் டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தியது.

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறியுள்ள பிரபல நடிகை.. ரசிகர்கள் ஷாக்

ஆனால் இந்த தொடர் முடிந்த பின்னர் வேறு எந்த ஒரு சீரியலுக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டாப் 10 பட்டியலில் ஜீ தமிழ் சீரியல்கள் பெரும்பாலும் இடம் பிடிப்பது இல்லை.

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ | Zee Tamizh Manasellam Serial Coming To An End

முடிந்த தொடர்

ஜீ தமிழும் டிஆர்பியில் டாப் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்கள். சுத்தமாக வரவேற்பு குறையும் தொடர்களை அதிரடியாக முடித்து உடனே புதிய சீரியலை களமிறக்கிவிடுகிறார்கள்.

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ | Zee Tamizh Manasellam Serial Coming To An End

தமிழில் உருவாகும் தொடர்களை தாண்டி டப்பிங் தொடர்களையும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த மனசெல்லாம் தொடரை இப்போது முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.

259 எபிசோடுகளுடன் மனசெல்லாம் சீரியல் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டது.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்