முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழ் சீரியலில் 2 சீரியல்களின் ஒளிபரப்பில் புதிய மாற்றம்.. வெளிவந்த தகவல்

ஜீ தமிழ் 

தமிழ் சினிமாவில் டிஆர்பிக்காக போட்டிபோடும் தொலைக்காட்சிகள் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ்.

ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் செம ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களும், விதவிதமான கதைக்களத்தை கொண்ட சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவியில் சிங்கப்பெண்ணே, விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, ஜீ தமிழில் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்கள் டாப் லிஸ்டில் உள்ளது.

ஜீ தமிழ் சீரியலில் 2 சீரியல்களின் ஒளிபரப்பில் புதிய மாற்றம்.. வெளிவந்த தகவல் | Zee Tamizh Serial New Change Details

சன் டிவியில் ஒரு விஷயத்திற்காக ஒன்று சேரும் சீரியல் நடிகைகள்... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சன் டிவியில் ஒரு விஷயத்திற்காக ஒன்று சேரும் சீரியல் நடிகைகள்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

மாற்றம்

ஜீ தமிழ் சீரியலில் அவ்வப்போது சீரியல்களின் நேரம் மாற்றம், ஒளிபரப்பு நேரம் அதிகப்படுத்துவது, நாட்கள் அதிகப்படுத்துவது போன்ற மாற்றங்கள் அதிகம் நடக்கிறது.

அப்படி தற்போது 2 சீரியல்கள் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக போகும் தகவல் தான் வந்துள்ளது.

அதாவது அயலி மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.  

View this post on Instagram

A post shared by @startellytamizh

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்