முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Zootopia 2 திரை விமர்சனம்

Zootopia 2

உலகம் முழுவதுமே அனிமேஷன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் Zootopia முதல் பாகம் ஒரு ராபிட் ஊரே போலிஸாக முடியாது என சொல்ல, ராபிட் போலிஸாகி மிகப்பெரிய கேஸ் ஒன்றை முடித்து வைக்க, இந்த பாகத்தில் அந்த ராபிட் என்ன சாகசக் செய்தது பார்ப்போம்.

Zootopia 2 திரை விமர்சனம் | Zootopia 2 Movie Review

கதைக்களம்

ராபிட், நரி இந்த பாகத்தில் பார்டனர் ஆகி தவறுகளை தட்டி கேட்க ஆரம்பிக்கின்றனர். இந்த முறை ஒரு குதிரை மேயராக உள்ளது. அந்த குதிரை உதவியுடன் லிங்ஸ்லி குடும்பம் அதாவது பூனைகள் ஒரு புக்-யை பாதுகாக்கின்றனர்.

அந்த புத்தகத்தை ஒரு பாம்பு வந்து திருடுகிறது. அப்படி அந்த திருட்டை பார்த்து அதை ராபிட் மற்றும் நரி தடுக்கும் நேரத்தில் பாம்பு நல்லது பூனைகள் தான் கெட்டவர்கள் என தெரிய வருகிறது.

ஆனால், பூனைகள் அப்படியே ப்ளேட்டை மாற்றி பாம்புடன் கூட்டணி போட்டு ராபிட், நரி அரசாங்கத்திற்கு துரோகம் செய்கிறது என கோர்த்து விடுகின்றனர்.

இதன் பின்பு நரியும், ராபிட்டும் எப்படி இந்த தந்திர வலையிலிருந்து தப்பித்து பாம்புகளை காப்பாற்றி, பூனைகளை பிடித்தார்கள் என்பதே மீதிக்கதை.

Zootopia 2 திரை விமர்சனம் | Zootopia 2 Movie Review

படத்தை பற்றிய அலசல்

முதல் பாகம் ராபிட்-ம், நரியும் இதில் கபுள் ஆக மாறுவது, அவர்கள் மோதிக்கொள்வது, பிறகு ரொமான்ஸ் செய்வது என செம அலும்பு தான்.

முதல் பாகத்தில் உரையாடல்களே நிறைய இருக்கும், ஆக்‌ஷன் கம்மி, ஆனால் இதில் படம் ஆரம்பித்ததிலிருந்து ஆக்‌ஷன் தான்.

அதிலும் நீர்வாசிகள் தங்கும் இடத்திற்கு பல்லியை தேடும் செல்லும் இடம், அங்கு நடக்கும் ஆக்‌ஷன் எல்லாம் 3-டியில் செம விருந்து தான்.

அதிலும் தமிழ் டப்பிங் அட்டகாசம், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு டைப்பில் தமிழ் டப்பிங் கொடுத்து அசத்தியுள்ளனர், குறிப்பாக இரண்டு ஆடு ஒரு காட்சியில் வருகிறது 5 நிமிடம் வந்தாலும் செம கலகலப்பு.

அதே போல் வாட்டர் வைத்து ஒரு ஆக்‌ஷன் காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்தும் பிரமாதம் தான்.

டெக்னிக்கலாக அனிமேஷன் ஒர்க் இதில் டாம் நாச், இசையும் சூப்பர்.

Zootopia 2 திரை விமர்சனம் | Zootopia 2 Movie Review

க்ளாப்ஸ்

வேகவேகமாக செல்லும் திரைக்கதை

தமிழ் டப்பிங்

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றுமில்லை, தெரிந்த டுவிஸ்ட் காட்சிகள்.

மொத்தத்தில் குழந்தைகளுடன் கண்டிப்பாக நீங்கள் விசிட் அடிக்க வேண்டியது இந்த Zootopia 2.

3.25/5 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.