முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இணைய வழி குற்ற செயல்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.  

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் மத்திய கல்லூரியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. 

தற்பொழுது நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இணையவழி குற்றச்செயல்கள் தொடர்பாகவே  விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. 

தருமபுர மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெளிவுபடுத்தப்பட்டன. 

குறித்த நிகழ்வில் ஆரோக்கியமான இலங்கை அமைப்பு பிராந்திய திட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு தெளிவுபடுத்தினார். 

Source: https://samugammedia.com/awareness-seminar-for-students-on-cybercrime-1780668824

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்