முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் யோகா பயிற்சிகள்!

உலக யோகா தினத்தை முன்னிட்டு யாழ்.நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் திருக்குடும்பம் கன்னியர்மடம் பாடசாலையில் (16.06.2026) இன்று யோகா பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. 

யோகா பயிற்சியை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார். யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான சிரேஸ்ட விரிவுரையாளர் கேதீஸ்வரன் தலைமையில் அவர்களின் மாணவிகள் யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தனர். 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஆசிரியர் மற்றும் நீரிழிவுக்கழக அங்கத்தவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டனர். 

Source: https://samugammedia.com/yoga-exercises-organized-by-the-jaffna-diabetes-association-1781607526

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்