முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட புதிய எலும்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று 08ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

மொத்த எலும்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 40 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட புதிய எலும்புக்கூடுகள் | 09 New Skeletons Found In Chemmani Grave

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 198 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 218 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட புதிய எலும்புக்கூடுகள் | 09 New Skeletons Found In Chemmani Grave

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட புதிய எலும்புக்கூடுகள் | 09 New Skeletons Found In Chemmani Grave

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட புதிய எலும்புக்கூடுகள் | 09 New Skeletons Found In Chemmani Grave

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்