முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீடொன்றில் நடந்த விருந்து – பெண்கள் உட்பட 12 பேர் கைது

காலி, பெந்தோட்டையில் வீடொன்றில் நடந்த விருந்தொன்றில் கலந்துக் கொண்ட கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நேற்றைய தினம் இடம்பெற்ற மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பயன்படுத்திய ஐஸ், கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் சுற்றிவளைப்பு

இவர்கள் களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் நடந்த விருந்து - பெண்கள் உட்பட 12 பேர் கைது | 12 Arrested With Women In Galle Lanka Police Raid

குறித்த குழுவினரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்