முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மியன்மார் இணையக் குற்ற மையங்களில் இருந்து மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள்

மியன்மாரின் (Myanmar) மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் இலங்கையின் வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், மியன்மார் அரசாங்கத்துடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் உட்பட இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த 14 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

மியன்மார் இணையக் குற்ற மையங்களில் இருந்து மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள் | 14 More Sri Lankans Rescued Cybercrime Centers

கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு, பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அனுப்புவதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த விலைமதிப்பற்ற உதவிக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடும் போது மனித கடத்தல் திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்