மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்கள் பலர், அதில் ஒருவர் தான் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் போதே ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பெற்ற இவர் விஜய் டிவி பக்கம் வந்து அங்கேயும் கலக்கினார். போட்டியாளரா, தொகுப்பாளினியா எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு… பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
ஆனால் விஜய் டிவியின் ஒரு ஷோவில் பிரச்சனை ஏற்பட்டதால் ஜீ தமிழ் பக்கம் வந்தவர் அட்டகாசமாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

கொண்டாட்டம்
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஜீ தமிழ் பக்கம் சென்ற மணிமேகலை இப்போது சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்த வார எபிசோடில் தொகுப்பாளினி மணிமேகலைக்காக ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது. அதாவது மணிமேகலை தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கி 15 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இதனால் அவருக்கு ஸ்பெஷல் விருது எல்லாம் கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதோ புரொமோ,
View this post on Instagram

