முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவசர உதவிக்கோரும் பொலிஸார்! 15 வயது மாணவன் மாயம்

ஒருமாத காலமாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுவன் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் அவசர உதவி கோரியுள்ளனர். 

களுத்துறை (Kalutara) தெற்கு, மஃபூர் கிரசண்ட், இலக்கம் 121/05A இல் வசிக்கும், ஜேசன் முகமது என்னும் 15 வயது மாணவன், கடந்த ஜனவரி 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதனை தொடர்ந்து, ஜனவரி 4 ஆம் திகதி அவரது தாயார் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்க அடையாளங்கள் 

இந்நிலையில், குறித்த மாணவனை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரி, மாணவன் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அவசர உதவிக்கோரும் பொலிஸார்! 15 வயது மாணவன் மாயம் | 15 Years Old Lost Police Seek Public Help

இதன்படி, ஜேசன் முகமது, தோராயமாக 5 அடி உயரம், மெலிந்த உடல், நீண்ட முகம், நெருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடியினை கொண்டவர்.

உடன் தொடர்பு கொள்ள.. 

அத்துடன், காணாமல் போன நேரத்தில், அவர் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை காற்சட்டை அணிந்திருந்துள்ளார். 

அவசர உதவிக்கோரும் பொலிஸார்! 15 வயது மாணவன் மாயம் | 15 Years Old Lost Police Seek Public Help

எனவே, அவரை பற்றிய தகவல் தெரியுமாயின் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071-8591691 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 034-222222 / 034-222223 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உடன் அறியத்தருமாறு கோரியுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்