முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியா பொது மலசலகூடத்தில் இருவர் சடலங்களாக மீட்பு

நுவரெலியா (Nuwara Eliya) பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து
இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71
வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்று (27) ஆரியபுர பொகவந்தலாவையை
சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

குறித்த இருவரும் மலசல கூடத்தில் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ உதவி அதிகாரிகள் இவர்கள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நுவரெலியா பொது மலசலகூடத்தில் இருவர் சடலங்களாக மீட்பு | 2 Dead Bodies Recovered Nuwara Eliya Public Stool

 இதனையடுத்து நேற்றைய தினம் மலசல கூடத்தில் இறந்த முதியவரின் சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நுவரெலியா மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்தநிலையில், சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மலசல கூடத்தில் வீழ்ந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொது மலசலகூடத்தில் இருவர் சடலங்களாக மீட்பு | 2 Dead Bodies Recovered Nuwara Eliya Public Stool

மேலும் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்